The Indian Times

புகழை கலாய்த்த வெங்கடேஷ் பட் ! குக்கு வித் கோமாளி 3வது ப்ரோமோ வெளியீடு.

விஜய் டிவியின் அனைவரும் ரசித்து பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது குக்கு வித் கோமாளி. சிறியவர் முதல் பெரியவர் வரை ரசித்து பார்க்கும் விதமாக சிறந்த பொழுது போக்கு நிகழ்ச்சியாக இருப்பது இந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி. வார வாரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி வலியுறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு சேட்டைகள் நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கும் . இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

Advertisement

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக விளங்குவது புகழின் மற்றும் சிவாங்கியின் சேட்டை , பாலாவின் மொக்க கவுண்ட்டர் என சொல்லி கொண்டே போகலாம். எப்பவும் போல இந்த வாரமும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்க குக்கு வித் கோமாளி வரப்போகுது. தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கு. இந்த வாரம் புகழும் சரத்தும் தேவர் மகம் கெட்டப்புல வந்துருக்காங்க , இவங்களோட சிவாங்கியம் பாலவும் கஜினி கெட்டப்புல வந்துருக்காங்க. இந்த வாரம் ஒரு குக்கு ரெண்டு கோமாளிகள் இருந்து செட்ட பண்ணி சிரிக்க வைக்க போறாங்க. இப்போ இந்த நிகழ்ச்சியோட 3வது ப்ரோமோ வெளியாகி இருக்கு.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in