The Indian Times

ரொம்பவே Simple ஆன வீட்டில் வாழும் ஷக்கிலா மம்மி! Shakeela’s Home Tour Video

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக இருந்து , தற்போது அந்த அடையாளத்தை மாற்றி அனைவரையும் ஷகிலா மம்மி என்று ஆசையோடு கூப்பிடும் அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர் ஷகிலா. இவர் படங்களில் நடித்து கொண்டிருந்து பொது கூட இந்த அளவிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு அவருக்கு கிடைக்கவில்லை.

Advertisement

ஆனால் அவருடைய அடையாளத்தை மாற்றி மக்கள் மனதில் நல்ல இடத்தை பிடிக்க வைத்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த குக்குகளுள் ஒருவராக இருப்பவர் ஷகிலா. இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், தற்போது ஷகிலா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ளன ஷகிலாவின் home tour வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவ்வளவு எளிமையான வீட்டில் தான் ஷகிலா வாழ்கிறாரா என்று ஆச்சரியமடைய செய்துள்ளது இந்த வீடியோ. Watch Video Below – Video Embeded Credits galatta tamil Youtube Channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in