“எப்படி பா இந்த மீசையெல்லாம் ஓட்டுறீங்க” புலிகேசி கெட்டப்பில் சிவாங்கி செய்த அலப்பறைகள்!

விஜய் டிவியின் மிக பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்று குக்கு வித் கோமாளி. சிறியவர் முதல் பெரியவர் வரை இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. இன்றைய இளைஞர்கள் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் என கூறும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும் பிரபலம். குக்கு வித் கோமாளி என்றாலே நம் நினைவில் முதலில் வருபவர்கள் புகழ் மற்றும் சிவாங்கி தான்.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

"எப்படி பா இந்த மீசையெல்லாம் ஓட்டுறீங்க" புலிகேசி கெட்டப்பில் சிவாங்கி செய்த அலப்பறைகள்! 1

விளம்பரம்

அண்ணன் தங்கை என கூறி கொண்டு இவர்கள் இருவரும் செய்யும் அலப்பறைகள் அங்கிருக்கும் குக்குகளை தலையை பிச்சிக்க வைக்கும் என்றே கூறலாம். முக்கியமாக சிவாங்கியின் குறும்புத்தனத்தை பார்த்து ரசிகர்கள் அவரை கியூட்டி பை என்று தான் அழைகிறார்கள். சிவாங்கி முதலில் விஜய் டிவியில் அறிமுகமானது சூப்பர் சிங்கர் மூலியமாக தான். ஆனால் சூப்பர் சிங்கரை விட அதிக ரசிகர்களை அவருக்கு பெற்று தந்த நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி தான்.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

"எப்படி பா இந்த மீசையெல்லாம் ஓட்டுறீங்க" புலிகேசி கெட்டப்பில் சிவாங்கி செய்த அலப்பறைகள்! 2

விளம்பரம்

சின்னத்திரையில் பிரபலமடைந்து தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தில் நடித்து வருகிறார் சிவாங்கி. அதை தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடிக்கவுள்ளார் சிவாங்கி. இந்நிலையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் புலிகேசி வடிவேலு கெட்டப்பில் வந்திருப்பார். அதற்கு மேக் அப் போட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

https://youtu.be/ryYnZYsRoQ0?t=10

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment