The Indian Times

கேரள இளம்பெண்களின் அசத்தல் நடனம் – டான்ஸ் வீடியோ

திருணம் என்றாலே கொண்டாட்டம் தான் உறவுகளை அழைத்து திருமணம் செய்யும் நம் கலாச்சாரம். அதில் உறவினர்கள் செய்யும் கேளிக்கையும் மணமக்கள் செய்யும் குறும்பும் எண்ணில் அடங்காது. இது போதாது என்று நண்பர்கள் அடிக்கும் கூத்து ஒரு பக்கம் என்று திருமண நிகழ்ச்சி ஒரு கலை கூத்து ஆகி விடும். அந்த வகையில் இங்கு ஒரு திருமணத்தில் மணமக்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் சேர்ந்து ஆடும் ஆட்டத்தை பாருங்க. இந்த ஆட்டம் அங்கு மண்டபத்தில் இருந்த அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

Advertisement

கல்யாணம் என்றாலே ஆட்டம் பாட்டம் இருந்தா தான் அந்த கல்யாணத்துக்கு ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் இந்த கல்யாணம் சிறப்புக்கு பஞ்சம் இல்லமா இருக்குது என்பதில் சந்தேகமில்லை. திருமணம் கால் நட்டது முதல் விருந்து முடியும் வரை பல செலவுகள் இருக்கும். இருந்தாலும் அந்த செலவிற்கு பயனாக நமக்கு அமைவது தம்பதிகளின் மகிழ்ச்சியும் உறவினர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை பார்ப்பதில் தான் இருக்கிறது. இந்த நிலையில் இன்று திருமணம் பல சுவாரஸ்யமான விஷயங்களை கொண்டுள்ளது. Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in