The Indian Times

ரம்பாவையே மிஞ்சும் சாய்பல்லவி அப்படி ஒரு குத்தாட்டம் – டான்ஸ் வீடியோ

நடிகை சாய்பல்லவி பிரேமம் மலையாள படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் படத்தில் அறிமுகமானார். சூப்பர் ஹிட்டான அந்த படத்தில் மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தறிந்தார் இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. பின்னர் இதைத் தொடர்ந்து கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார். அதையடுத்து தெலுங்கு தமிழ் மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல படங்கள் நடித்து தென் இந்தியாவின் முன்னணி கதாநாயகியாக வலம்வருகிறார்.

Advertisement

சமீபத்தில் வெளியான பாவக் கதைகள் என்கிற ஆந்தாலஜி திரைப்படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஓர் இரவு’. பிரகாஷ்ராஜ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படங்களில் பெரிதாக கவர்ச்சி காட்டாத நடிகை சாய்பல்லவி எட்டு வருடங்களுக்கு முன்பு உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் ஆடிய டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in