The Indian Times

மீடியாவுக்காக பாசம் உள்ள மாதிரி நடிக்காத.. தந்தையை கேவலமாக பேசிய தாடி பாலாஜி மகள் | Thaadi Balaji | Nithya

இந்நிலையில் தற்போது தாடி பாலாஜி பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேரமும் ஒளிபரப்பாக கூடிய நிகழ்ச்சியில் பங்கேற்று தன் மகள் போஷிகாவை பற்றி சக போட்டியாளர்களிடம் கூறி வந்தார். இதை கண்டித்து அவரது மனைவி நித்யாவும், போஷிகாவும் ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளனர். அதில் போஷிகா, மீடியாவுக்காக என் மேல் பாசம் உள்ளது போன்று நடிக்காதீர்கள். நீங்கள் யார் என்று எனக்கு தெரியும். நான் இப்போது சின்ன பிள்ளை இல்லை,. இதே போல் செய்து கொண்டிருந்தால் தினமும் வீடியோ வெளியிடுவோம் என தனது தந்தையை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the Below Video.. (Youtube Video Embeded Via Nithya and Poshika Gone Crazy  Youtube Channel)

 

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடி நடிகராக வலம் வந்தவர் தாடி பாலாஜி. இவர் காமெடி ஜாம்பவன்களான நடிகர் வடிவேலு, நடிகர் விவேக் ஆகியோருடன் இணைந்து மிகப்பிரபலம் ஆனார். இவர் விவேக் உடன் இணைந்து நடித்த எலி மருந்து காமெடிக்கு இன்று வரை பெரிய வரவேற்பு இருக்கிறது.

Advertisement

பல மீம் கிரியேட்டர்களின் டெம்ப்ளேட் ஆக இருக்கும் நடிகர் தாடி பாலாஜி சமீபகாலமாக படங்களில் பெரிதாய் நடிப்பது இல்லை. ஆனால் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு சென்று தொகுப்பாளராகவும் , சில நிகழ்ச்சிகளில் ஜட்ஜ் ஆகவும் இருந்து வந்தார் தாடி பாலாஜி. இவருக்கு நித்யா என்ற மனைவியும், போஷிகா என்ற மகளும் உள்ளனர்.

Advertisement

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்து ஜோடி நம்பர் ஒன்னில் கண்டெஸ்டண்ட் ஆக இருந்து பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு சென்றார் பாலாஜி. இவர் பிக் பாஸ் 2 சீசனில் அவரது மனைவி நித்யா்உடன் கலந்து கொண்டார். அப்போது அவருடைய மகள் பொஷிக்காவும் ஒரு எபிசோடில் உள்ளே வந்தார். இவர்களின் குடும்ப பிரச்னை இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in