சூப்பர்ஸ்டாரின் அக்காவை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம்

சூப்பர்ஸ்டார் என்றாலே அது ரஜினிகாந்த் தான். தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத கலைஞர்களுள் ஒருவராகவே இவர் மாறிவிட்டார் என்றாலும் அது மிகையாகாது. இவர் நடித்த அத்தனை படங்களும் வசூல் வேட்டையை அள்ளியது. இன்று வரை இவர் படங்களில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இவரது வீடு வாசலில் இன்றும் காத்திருந்து கதை சொல்ல தவம் கிடக்கின்றனர் என்பது சினிமாவை நேசிக்கும் கலைஞனுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

கட்டாயம் படிக்கவும்  தங்கை அனுஹாசன் வீட்டிற்கு சென்ற நடிகை சுஹாசினி

சூப்பர்ஸ்டாரின் அக்காவை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் 1

விளம்பரம்

தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, டி.இம்மாண் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட லுக் வீடியோ வெளியாகி மிக பெரிய அளவில் பேசப்பட்டது.இதை தொடர்ந்து இந்த படத்தில் குஷ்பு , கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா, மீனா , பிரகாஷ் ராஜ் , சூரி என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய்

சூப்பர்ஸ்டாரின் அக்காவை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் 2

விளம்பரம்

தற்ப்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து திரைப்பட ஷூட்டிங்கும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இவரது பலரும் பார்த்திராத புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் உலாவி வருகின்றது. இளம் வயதில் ரஜினி தன்னுடைய அக்காவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் ஹனிமூன் சென்ற நடிகர் வினய்

சூப்பர்ஸ்டாரின் அக்காவை பார்த்திருக்கிறீர்களா? இதோ அவருடன் ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment