JD ஸ்டைலில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் !

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  GOAT பட நாயகி மீனாட்சியின் கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்கள்

JD ஸ்டைலில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் ! 1

விளம்பரம்

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. கொரோனா பரவலின் காரணமாக தற்காலிகமாக தளபதி 65 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இந்தியன் 2 எப்படி இருக்கு?.. PUBLIC REVIEW

JD ஸ்டைலில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகனன் ! 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு தளபதி 65 போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்தின் பெயர் என Beast வெளிவந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். இதை தொடர்ந்து இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோஹனன் ஜே டி ஸ்டைலில் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  காதலி பாவனி உடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை எடுத்த அமீர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment