ஆத்தாடி…என்னமா Workout பண்ணுறாங்க நம்ம நடிகை ரம்யா நம்பீசன்..இப்படி ஒரு வெறியா

பாடகியாகவும் நடிகையாகவும் சினிமா உலகினை கலக்கி வருபவர் ரம்யா நம்பீசன்.குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி இன்று கதாநாயகியாகி அசத்திவருகிறர்.மலையாள நடிகையான இவர் தமிழ் அறிமுகமாகிய முதல் படம் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகிய ஒருநாள் ஒரு கனவு ஆகும்.இப்படத்தினை தொடர்ந்து மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார்.ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திங்களில் நடித்து வந்த இவர் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகிய படம் ஆட்டநாயகன்.இப்படத்தினை தொடர்ந்து இவர் பல படங்கள் கதாநாயகியாக நடித்தாலும் இவர் நடித்த பீட்ஸா படம் பெரும் வரவேற்பினை மக்களிடம் இவருக்கு பெற்றுக்கொடுத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலால் என்னில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அவள் நிரூபித்தாள்... மனைவியை வர்ணித்த ரவீந்தர் சந்திரசேகர்

ஆத்தாடி...என்னமா Workout பண்ணுறாங்க நம்ம நடிகை ரம்யா நம்பீசன்..இப்படி ஒரு வெறியா 1

விளம்பரம்

இப்படத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இவர்களுக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி அதிகமாக வேலை செய்ததை தொடர்ந்து இந்த வரவேற்பு இவருக்கு கிடைத்தது.பின்னர் மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சேதுபதி படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தில் இவர் பல இளைஞர்களின் இதயங்களை கொள்ளையடித்துவிட்டார்.இதில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்து பட்டையைக்கிளப்பிவிட்டார்.இளைஞர்கள் எல்லாம் மனைவி என்று வந்தால் அது இவரை போல தான் இருக்க வேண்டும் என உறுதியே செய்துவிட்டனர்

கட்டாயம் படிக்கவும்  லூசு பெண்ணே பாடலை பாடி மேடையில் வெறித்தனமாக நடனமாடிய சிம்பு....

ஆத்தாடி...என்னமா Workout பண்ணுறாங்க நம்ம நடிகை ரம்யா நம்பீசன்..இப்படி ஒரு வெறியா 2

விளம்பரம்

நடிகை மட்டுமில்லாமல் சினிமாவில் பாடகியாகவும் வலம் வருகிறார்.இவர் உடல் எடை சற்று அதிகரித்து காணப்பட்டதால் மீண்டும் உடல் எடையை குறைத்து மீண்டும் ஒல்லியாக மாறுவதற்கு கடின முயற்சி செய்து வருகிறார்.இதனால் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறார்.இவர் அண்மையில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இப்படி இருப்பது தான் அழகு உடல் எடையை குறைக்க வேண்டாம் என கமெண்டில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பிற நடிகைகளை போலவே ரம்யாவும் களத்தில் இறங்கிவிட்டார்

கட்டாயம் படிக்கவும்  உதயநிதியின் கண்ணை நம்பாதே படம் எப்படி இருக்கு.. மக்கள் கருத்து இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment