மீசையை முறுக்கி கெத்தாக வந்து பட்டையைக்கிளப்பிய விஷ்ணுவிஷால்…கட்டா குஸ்தி GLIMPSE VIDEO இதோ

சிறந்த நடிகர்களில் ஒருவராக சினிமாவை வலம் வருபவர் விஷ்ணு விஷால். இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுத்தந்தது.முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நிரந்தர இடத்தினை பிடித்தார் விஷ்ணு விஷால்.தொடர்ந்து தமிழில் படம் நடிக்க தொடங்கிய விஷ்ணுவிஷாலுக்கு சில படங்கள் தோல்வியை தந்தாலும் பல படங்கள் நல்ல வரவேற்பினை அளித்து வருகிறது.வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின்னர் இவர் நடித்த குள்ளநரி கூட்டம் நல்ல வரவேற்பினை அளித்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

மீசையை முறுக்கி கெத்தாக வந்து பட்டையைக்கிளப்பிய விஷ்ணுவிஷால்...கட்டா குஸ்தி GLIMPSE VIDEO இதோ 1

விளம்பரம்

தொடர்ந்து வித்யாசமான படக்கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து மக்களை கவர்ந்து வருகிறார்,அந்த வகையில் இவர் நடித்த இன்று நேற்று நாளை,ராட்சசன் படங்கள் மக்கள் மத்தியில் இன்று வரை நல்ல பெயரை பெற்றுள்ளது.இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளார்.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய எப்ஐ ஆர் படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றது,இதனை தொடர்ந்து அடுத்து மோகன்தாஸ் எனும் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இவ்வாறு சினிமாவில் வெற்றிபெற தொடர்ந்து போராடி வருகிறார் விஷ்ணுவிஷால் தமிழில் இருந்து தற்போது தெலுங்கில் கால் தடம் பதித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மீசையை முறுக்கி கெத்தாக வந்து பட்டையைக்கிளப்பிய விஷ்ணுவிஷால்...கட்டா குஸ்தி GLIMPSE VIDEO இதோ 2

விளம்பரம்

அதன்படி இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி படத்தில் நடித்து வருகிறார்.முன்னணி தெலுங்கு நடிகர் ஆன ரவி தேஜா ஆர் டி டீம் ஒர்க்ஸ் மற்றும் விஷ்ணுவிஷால் இப்படத்தினை இணைந்து தயாரிக்கின்றனர்.கடந்த மார்ச் மாதம் படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.பாரம்பரிய சண்டை கலையான கட்டா குஸ்தியை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷால் வீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தற்போது கட்டா குஸ்தி படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படம் இவருக்கு நிச்சயம் நல்ல வரவேற்பினை தெலுங்கில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  ஏழ்மை குடும்பத்திற்கு உதவியாக பைக் வழங்கிய லாரன்ஸ் மற்றும் KPY பாலா

விளம்பரம்

Embed video credits : Vishnu Vishal Studioz

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment