காதலனுடன் கலக்கல் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்…

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

காதலனுடன் கலக்கல் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்... 1

விளம்பரம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் கூலாக நாடோடிகள் நாயகி அபிநயா விடுமுறை கொண்டாட்டம்

காதலனுடன் கலக்கல் ஆட்டம் போட்ட நடிகை ஸ்ருதிஹாசன்... 2

விளம்பரம்

படவாய்ப்பு இல்லாமல் இருக்கும் ஸ்ருதிஹாசன் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் தனது காதலருடன் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றாலும் நெட்டிசன்கள் இவரது காதலர் ஆட்டத்தினை பார்த்து கலாய்த்து வருகின்றனர்.என்னங்க உங்க காதலர் ராசாத்தி பாடலுக்கு ஆடுறே சாம் ஆன்ட்ரசன் மாதிரி ஆடுறாரு என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.வீடியோவில் ஸ்ருதி ஹாசன் மாதிரி ஆடுவதாக கூறி அவர் தான் இஷ்டத்துக்கு நடனம் ஆடி உள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் மகனை நேரில் பார்க்க சென்ற சிவகார்த்திகேயன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment