The Indian Times

பழைய பாடலை அப்பட்டமாக காபி அடித்து ரஞ்சிதம் பாடலை உருவாக்கிய தமன்… கடுமையாக TROLL செய்யும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றல் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் நேசித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவரின் 66வது படத்தினை தோழா படத்தினை இயக்கிய வம்சி இயக்கி வருகிறார்.இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா நடித்து வருகிறார்.மேலும் சரத்குமார் ,ஷியாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.இப்படத்தின் முதல் பாடலை நேற்று படக்குழு வெளியிட்டது.இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத விஜய் பாடலை பாடியுள்ளார்

Advertisement

இந்த பாட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இந்த பாட்டினை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த பாடலை நெட்டிசன்கள் கேலி செய்து கிண்டலடித்துள்ளனர்.மேலும் இப்பாடல் பழைய பாடலான மொச்சக்கொட்டை பல்லழகி பாடலை போல உள்ளதால் இரண்டையும் சேர்த்து வைத்து கேலி செய்து கிண்டலடித்து வருகின்றனர்.

https://twitter.com/thalathala97/status/1588868382866411524?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1588868382866411524%7Ctwgr%5Ee83e3de967686de2f7272e8ab4ba019f7c4d2363%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fvarisu-ranjithame-copycat-of-this-old-song-1667656582

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in