பிரபல நடிகர்கள் எடுக்காத வசூலை முதல் இரண்டு நாளில் எடுத்த LOVE TODAY…

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவரே ஹீரோ ஆக முடிவு செய்து லவ் டுடே என்ற படத்தினை இயக்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கனவு அலுவலகத்தை அருகில் நின்று பார்த்து பார்த்து கட்டும் நயன்தாரா

பிரபல நடிகர்கள் எடுக்காத வசூலை முதல் இரண்டு நாளில் எடுத்த LOVE TODAY... 1

விளம்பரம்

இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடனமாஸ்டர் சாண்டி நடனம் அமைத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் நடிகை ராதிகா சரத்குமார்,யோகி பாபு,சத்யராஜ்,ரவீனா மற்றும் ஆஜீத் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

பிரபல நடிகர்கள் எடுக்காத வசூலை முதல் இரண்டு நாளில் எடுத்த LOVE TODAY... 2

விளம்பரம்

இந்நிலையில் இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது.இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவினை அளித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களிடம் இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் முன்னணி நடிகர்கள் படம் கூட செய்யாத முதல் இரண்டு நாள் வசூலை லவ் டுடே படம் செய்துள்ளது.தமிழகத்தில் மட்டும் இப்படம் முதல் இரண்டு நாள் 7.5 கோடி வசூலை செய்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment