முன்னாள் காதலன் நிரூப் உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் யாஷிகா ஆனந்த்.இப்படத்திற்கு பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்தார்,இருப்பினும் இவருக்கு எந்த படத்திலும் கிடைக்காத வரவேற்பு இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவருக்கு கிடைத்தது.இப்படத்தில் நடித்து இளைஞர்களிடம் பிரபலம் அடைந்தார்.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி தனது சிறப்பான விளையாட்டை காண்பித்து மக்களை கவர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன்

முன்னாள் காதலன் நிரூப் உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த் 1

விளம்பரம்

இந்நிலையில் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் யாஷிகா.பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்கு யாஷிகா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது இவர் நடிகர் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கும் கடமையை செய் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

முன்னாள் காதலன் நிரூப் உடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த் 2

விளம்பரம்

இவர் பிக் பாஸ் போட்டியாளர் ஆன நிரூப் என்பவரை காதலித்து வந்தார் பின்னர் இருவரது காதலும் பிரேக்அப் ஆகியது. இந்நிலையில் இவர்கள் மீண்டும் சேர்ந்து நடனம் ஆடி உள்ளனர்,இந்த வீடியோவை நிரூப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது ,இதனை பார்த்த ரசிகர்கள் மீண்டும் சேர்ந்துட்டீங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment