The Indian Times

உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் ஆகிய BIGG BOSS சனம் ஷெட்டி

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்தவர் சனம் ஷெட்டி,அங்கிருந்து வெள்ளித்திரைக்கு அம்புலி என்ற படத்தின் மூலம் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார்.இவர் பல படங்கள் நடித்தும் இவர் அடையாளம் மக்களிடம் சென்றடையவில்லை. இந்நிலையில் அதற்கு ஏதுவாக பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அதனை ஏற்று பிக் பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த நிகழ்ச்சி மூலம் இவர் பல தமிழ் மக்களை சென்றடைந்தார்.இந்நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.இவர் நடிகர் மற்றும் பிக் பாஸ் போட்டியாளரான தர்ஷனை காதலித்து வந்தநிலையில் இருவரும் தற்போது பிரிந்துவிட்டனர்.

Advertisement

இவர் அண்மையில் பொன்னியின் செல்வன் த்ரிஷா போல குந்தவை கெட்டப் போட்டு அசத்தினார்.இந்த புகைப்படங்கள் பெருமளவு இணையத்தில் வைரலாகியது.அதனை தொடர்ந்து தற்போது இவர் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புகைப்படத்தில் சனம் ஷெட்டி ஆளே ஆடையலாம் தெரியாமல் உடல் எடை அதிகரித்துள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in