தமிழன்டா எந்நாளும்… வேஷ்டி சட்டையில் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டி பார்க்க சென்ற புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் புகழ்.வாய்ப்பு தேடி சினிமாவில் இவர் அலையாத இடம் இல்லை,இறுதியாக விஜய் தொலைக்காட்சி இவரை அரவணைத்தது.கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி தன்னால் முடிந்த வரை மக்களை மகிழ்வித்தார்.முதலில் கூட்டத்தில் ஒருவனாய் வந்துகொண்டிருந்த புகழ் பின்னர் படிப்படியாக முன்னேறி தனியாக தெரிய தொடங்கினார்.தனது கடின உழைப்பினை தொடர்ந்து போட்டு வந்த புகழுக்கு தற்போது சினிமாவில் நல்ல இடம் கிடைத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

தமிழன்டா எந்நாளும்... வேஷ்டி சட்டையில் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டி பார்க்க சென்ற புகழ் 1

விளம்பரம்

பெண் வேடம் மட்டுமே தொடர்ச்சியாக அணிந்ததால் பல இன்னல்களை அவரது வாழ்க்கையில் சந்தித்துள்ளார்.இவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலனாய் அவருக்கு அடுத்தபடியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது.அதில் கோமாளியாக கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து மிகவும் பிரபலமடைந்தார்.இந்த நிகழ்ச்சி இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது,இதன்மூலம் மக்களிடம் பேராதரவினை பெற்று இன்று சினிமாவில் கலக்கி வருகிறார்.மேலும் கதாநாயகனாக ஜூ கீப்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படி படிப்படியாக வளர்ந்து வருகிறார் புகழ்

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி நடிகை ஷாம்லினியின் கலக்கல் புகைப்படங்கள்

தமிழன்டா எந்நாளும்... வேஷ்டி சட்டையில் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டி பார்க்க சென்ற புகழ் 2

விளம்பரம்

இவர் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றுள்ளார்.அங்கு இந்தியா மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதும் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றுள்ளது.அதனை காண வேஷ்டி சட்டையில் கெத்தாக சென்று மெர்சல் விஜய் போல வேட்டியை தூக்கி கட்டி வீடியோ செய்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment