PARTY பாடலுக்கு….நடனத்தில் நடிகையுடன் பொளந்துகட்டும் சந்தானம்…KICK FIRST SINGLE

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்து படங்களில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி தமிழ் சினிமாவின் முன்னை நகைச்சுவை நடிகராக தோன்றிவிட்டார்.இவரது நகைச்சுவையை ராசிக்காதவர்கள் எவரும் இல்லை அந்த அளவிற்கு மக்களை சந்தோசப்படுத்தியவர் சந்தானம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

PARTY பாடலுக்கு....நடனத்தில் நடிகையுடன் பொளந்துகட்டும் சந்தானம்...KICK FIRST SINGLE 1

விளம்பரம்

தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார்,இனி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதில்லை என உறுதியாக உள்ளார் சந்தானம்.நகைச்சுவையாக நடிக்கும் படங்கள் கொடுத்த அளவிற்கு இவருக்கு ஹிட் ஆனது கதாநாயகனாக நடிக்கும் படங்களில் வரவில்லை. இவர் அடிக்கடி நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக உள்ளது.தற்போது இவர் கதாநாயகனாக பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.அந்த வரிசையில் இவருக்கு அடுத்ததாக கிக் படம் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்

PARTY பாடலுக்கு....நடனத்தில் நடிகையுடன் பொளந்துகட்டும் சந்தானம்...KICK FIRST SINGLE 2

விளம்பரம்

இப்படத்தினை இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.அர்ஜுன் ஜெயா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக தன்யா ஹாப் நடித்துள்ளார்.இவர்களுடன் நடிகர் செந்தில்,கோவை சரளா,மனோபாலா வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர்.தற்போது இப்படத்தில் இருந்து சட்டர்டே இஸ் கம்மிங்கு என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளார்.விவேக எழுதியுள்ள இப்பாடலை முதல் முதலாக சந்தானம் பாடியுள்ளார்.இப்பாடலின் மூலம் சந்தானம் பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூர்யா ஜோதிகா

விளம்பரம்

Embed video credits : Saregama Tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment