The Indian Times

நடனத்தில் காதலை கலந்து நடுவர்களை அசத்திய AMIR & PAVANI | BIGG BOSS JODIGAL SEASON2

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர்.

இந்த வார நிகழ்ச்சியில் விக்ரம் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் உலகநாயகனின் மன்மதன் அம்பு படத்தில் இடம்பெற்ற நீல வானம் என்ற பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் அசத்தியுள்ளார்.ஐந்தே வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.பிக் பாஸ் ரசிகர்களிடம் இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் அமீர் மற்றும் பாவனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பாவனி கயிற்றில் தொங்கி கொண்டு நடனம் ஆடி மிரட்டியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

https://youtu.be/JBsiOvEy7uM

Embed video credits : vijay television 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in