தந்தையுடன் நடுவீட்டில் தாறுமாறாக ஆட்டம் போட்ட BIGGBOSS ராபர்ட் மாஸ்டர்

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றி வருபவர் ராபர்ட் மாஸ்டர்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் இவர்.மேலும் எம்ஜி ஆர் ரஜினி கமல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் கதாநாயகனாக கால் தடம் பதித்துள்ளார்.சினிமாவை விட்டு இவர் தற்போது சில ஆண்டுகளாக விலகி இருக்கிறார்.பட வாய்ப்புகள் ஏதும் சரிவர அமையாததால் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  கலக்கலான புகைபடங்களை வெளியிட்ட நடிகை ரம்யா பாண்டியன்

தந்தையுடன் நடுவீட்டில் தாறுமாறாக ஆட்டம் போட்ட BIGGBOSS ராபர்ட் மாஸ்டர் 1

விளம்பரம்

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்து இழந்த அந்தஸ்தினை திரும்ப பெற முடிவு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.தற்போது வீட்டுக்குள் சுறுசுறுப்பாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.எந்த டாஸ்க் வந்தாலும் சும்மா அதிரடியாக பட்டையை கிளப்பி வந்தார் ராபர்ட் மாஸ்டர்.இந்நிலையில் விளையாட துவங்கிய சில வாரங்களிலேயே எதிர்பாராத விதமாக குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார் ராபர்ட் மாஸ்டர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் நெப்போலியனின் வருங்கால மருமகளின் அழகிய புகைப்படங்கள்

தந்தையுடன் நடுவீட்டில் தாறுமாறாக ஆட்டம் போட்ட BIGGBOSS ராபர்ட் மாஸ்டர் 2

விளம்பரம்

இது இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இருப்பினும் இவருக்கு இவரது ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவினை கொடுத்து வருகின்றனர்.தற்போது ராபர்ட் மாஸ்டர் தனது தந்தையுடன் மாஸாக நடனம் போட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ராபர்ட் மாஸ்டர் தந்தை ஆடுவதை ரசிகர்கள் பார்த்து பாராட்டி வருகின்றனர் மேலும் ராபர்ட் மாஸ்டரை விட அவரது தந்தை தான் சூப்பராக நடனமாடுவதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பேரன் பேத்திகளுடன் தீவில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ராதிகா சரத்குமார்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment