“அவங்க என்ன சொன்னாலும் Accept பண்ணிக்குறீங்க, ஆனா நான் எதா சொன்ன…” கடுப்பான பார்வதி Survivor Promo

ஜீ தமிழ் தொலைக்காட்சி கொண்டு வந்திருக்கும் புதிய நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

"அவங்க என்ன சொன்னாலும் Accept பண்ணிக்குறீங்க, ஆனா நான் எதா சொன்ன..." கடுப்பான பார்வதி Survivor Promo 1

விளம்பரம்

பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். முதல் எலிமினேஷன் இந்திரஜா இருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு கடினமான போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மீன்றும் ஒரு எலிமினேஷன் கான வேலைகள் நடக்கிறது. இந்த முறையும் போட்டியாளர்கள் நோமின்டே செய்கிறார்கள். அதிலும் , பார்வதி மீது அனைவரின் கவனம் செல்கிறது.தற்போது இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

https://www.youtube.com/watch?v=pmLdxA2fE1g

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment