The Indian Times

College Culturals ல் செம்ம dance போட்ட சாய் பல்லவி! Unseen Video

நடிகை சாய்பல்லவி 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த பிரேமம் மலையாள படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் படத்தில் அறிமுகமானார். சூப்பர் ஹிட்டான அந்த படத்தில் மலர் டீச்சர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தறிந்தார் இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகரித்தது. பின்னர் இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில் வெளியான காளி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தார்.

Advertisement

அதன் பிறகு தமிழில் தியா, மாரி 2 , NGK ஆகிய திரைப்படங்களில் நடித்து தெலுங்கு தமிழ் மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல படங்கள் நடித்து தென் இந்தியாவின் முன்னணி கதாநாயகியாக வளம்வருகிறார். சாமீபத்தில் இவர் நடித்த விரட்ட பர்வம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

Advertisement

சாய் பல்லவி நடிப்பில் மட்டுமல்லா நடனத்திலும் அசத்துபவர் என்று அனைவருக்கும் தெரியும். அதிலும் மாறி 2 படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு இவர் ஆடிய ஆட்டத்தை ரசிக்காத ஆட்களே இருக்க முடியாது. அதுமட்டுமில்லாது இவர் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செம்ம கலக்கு கலக்கியவர் என்று அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இவர் கல்லூரியில் ஆடிய நடன வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Little Talks youtube channel

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in