SARPATTA PARAMBARAI OFFICIAL TRAILER | ARYA | PA RANJITH

பா. ரஞ்சித் இயக்கத்தில் தற்போது வரவிருக்கும் திரைப்படம் சர்பட்டா பரம்பரை. டெடி படத்தை தொடர்ந்து மற்றொரு வெற்றிப்படத்தை கொடுக்க களம் இறங்கியிருக்கிறார் ஆர்யா. கே 9 ஸ்டுடியோவின் சண்முகம் தக்ஷனராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இதில் மேலும் துஷாரா விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 1980 களில்

கட்டாயம் படிக்கவும்  ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள்

SARPATTA PARAMBARAI OFFICIAL TRAILER | ARYA | PA RANJITH 1

விளம்பரம்

அமைக்கப்பட்ட இப்படம், வடக்கு சென்னையில் இடியப்ப பரம்பரை மற்றும் சர்பட்டா பரம்பரை ஆகிய இரு குலங்களுக்கிடையேயான மோதலைச் சுற்றியே படமாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாது இந்த படம் அந்த காலத்தில் இருந்த குத்துச்சண்டை கலாச்சாரத்தையும் எடுத்துரைக்கிறது. இந்த படத்திற்காக ஆர்யாவும் தன்னை மெருகேற்றி உடம்பை கட்டுக்கோப்பாக கொண்டு வந்து பார்ப்பதற்கு ஆச்சு அசல் பாக்ஸர் போலவே

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் தாய்லாந்து நாட்டிற்க்கு விடுமுறைக்கு சென்ற தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

SARPATTA PARAMBARAI OFFICIAL TRAILER | ARYA | PA RANJITH 2

விளம்பரம்

தன்னை செதுக்கிக்கொண்டுள்ளார். இவர் உடல்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அது மட்டுமில்லாது ஏற்கனவே கேரக்டர் ரிவீல் என்று இந்த படத்தில் நடிக்கும் அத்தனை கதாபாத்திரங்களை பற்றியும் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டிருந்தது படக்குழு. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு.

கட்டாயம் படிக்கவும்  வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment