The Indian Times

Fast Food ல் வேலை பார்த்துள்ள விஜய் சேதுபதி! அப்போது இவரது சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Watch the video below விஜய் சேதுபதி தமிழ் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். அவருடைய ரசிகர்களிடமும் மக்களிடமும் மிக எளிமையாக பழகக்கூடியவர். இதனால் அவரை ‘மக்கள் செல்வன்’ என்ற பெயரால் செல்லமாக அழைக்கப்படுகிறார். இவர் ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் பல குணச்சித்திர வேடங்களிலும், பாடகராகவும், வசனங்கள் எழுதுபவராகவும் தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் தனது கால்ஷீட்டை பிஸியாகவே வைத்துகொண்டிருக்கிரார்.

Advertisement

தமிழ் திரைத்துரை மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைத்துறையிலும் கலக்கிகொண்டிருக்கிறார். தற்போது துக்லக் தர்பார் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார், ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. மேலும் சில படங்கள் ‘லாபம்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய் சேதுபதியின் முதல் படமான தென்மேற்கு பருவக்காற்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் விஜய் சேதுபதி

Advertisement

இன்று இந்த நிலைமைக்கு வருவதற்கு எவ்வளவோ கஷ்டங்களை கண்டிருக்கிறார். ஆரம்பகாலங்களில் சிறு சிறு துணை வேடங்களிலும் , குறும்படங்களில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி என்று பலருக்கும் தெரியும். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் படிக்கும்போது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பாஸ்ட் புட் கடையில் விஜய்சேதுபதி வேலை பார்த்துள்ள தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அப்போது அவருக்கு மாச சம்பளம் வெறும் 750 ரூபாய் தான் என்ற தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். Watch the video belowvideo embeded credits to Behindwoods Air youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in