விக்ரம் படத்தின் First Look | கமல்ஹாசன் | லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறினாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே நபர் உலகநாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர் கமல்ஹாசன். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கமல்ஹாசன். 2021 சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சார பணியாற்றி வந்த கமல்ஹாசன் தேர்தல் முடிவடைந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் கவனம்

கட்டாயம் படிக்கவும்  நடிகை பிரியங்கா மோகனின் ஹோம்லி புகைப்படங்கள்

விக்ரம் படத்தின் First Look | கமல்ஹாசன் | லோகேஷ் கனகராஜ் 1

விளம்பரம்

செலுத்தவுள்ளார்.லோகேஷ் கனகராஜ் வெறும் 3 படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் மூன்று படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது. கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் பற்றி சொல்லவே வேண்டாம். 50 சதவீத இருக்கையில் வெளி வந்தாலும் வசூல் சாதனை படைத்தது.இதில் விஜய் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில்

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த நடிகை சுஜா வருணே

விக்ரம் படத்தின் First Look | கமல்ஹாசன் | லோகேஷ் கனகராஜ் 2

விளம்பரம்

நடித்தது தான் படத்திற்கு ப்ளஸ் என்று கூறலாம். அந்தளவிற்கு லோகேஷ் கனகராஜ் தனது படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பர். விக்ரம் படத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் நிலையில் தற்போது இந்த படத்தின் first look வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் first look teaser வெளியாகியிருந்த நிலையில் தற்போது விக்ரம் படத்தின் first look வெளியிட்டுள்ளனர் படக்குழு.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் பிரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் கலக்கல் புகைப்படங்கள்

விக்ரம் படத்தின் First Look | கமல்ஹாசன் | லோகேஷ் கனகராஜ் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment