“கொஞ்சம் Famous ஆகிட்டா பு** மாறி பேசுறது! ” மதன் கௌரியை திட்டி தீர்க்கும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

யூடுயூபில் பிரபலமாகி, எம்ஜி குழு என்று கூறிக்கொள்ளும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு சொந்தக்காரர் மதன் கௌரி. இவர் சில ஆண்டுகளாக யூடுயூபில் பிக பிரபலமான ஒருவராய் இருக்கிறார். இவர் தற்போது டிவிட்டர், இண்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வளைதளங்களிளும் தன் கருத்துக்களை கூறி வருகிறார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் முடிவு குறித்து ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

"கொஞ்சம் Famous ஆகிட்டா பு** மாறி பேசுறது! " மதன் கௌரியை திட்டி தீர்க்கும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். 1

விளம்பரம்

அதில் ரஜினிகாந்த் தன்னுடைய மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டார், இனி அவர் வருங்காலத்தில் அரசியலுக்கு வரும் பிளானில் இல்லை என்று ட்வீட் போட்டிருந்தார். அதை கண்ட ரஜினி ரசிகர்கள், மதன் கௌரியை சராமாரியாக திட்டிக்கொண்டிருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

"கொஞ்சம் Famous ஆகிட்டா பு** மாறி பேசுறது! " மதன் கௌரியை திட்டி தீர்க்கும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். 2

விளம்பரம்

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடித்து, சென்னைக்கு திறும்பிய ரஜினி தன் அரசியல் முடிவு குறித்தும், ரஜினி மக்கள் மண்றம் விளக்கப்போவதாக கூறினார்.பின், அரசியலில் இனி ஈடு படமாட்டேன் என்றும் மக்கள் மண்றம் இனி அரசியலுக்காக செயல்படாது என்றும் கூறினார்.

"கொஞ்சம் Famous ஆகிட்டா பு** மாறி பேசுறது! " மதன் கௌரியை திட்டி தீர்க்கும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். 3

விளம்பரம்

இதை குறித்து மதன் கௌரி, தன் டுவிட்டரில் பதிவு செய்தார். இதை கண்ட ரஜினி ரசிகர்கள், வயதிற்கு கூட மரியாதை தராமல் எப்படி வெறும் ரஜினிகாந்த் என்று கூறலாம், சூப்பர்ஸ்டார் என்று குறிப்பிட்டிருக்கலாம் அல்லது ரஜினிகாந்த் சார் என்று குறிப்பிட்டிருக்கவேண்டும் என்று பலரும் மதன் கௌரியை சராமாரிமாக திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜயை குடும்பத்துடன் நேரில் சந்தித்த நடிகை ரம்பா

"கொஞ்சம் Famous ஆகிட்டா பு** மாறி பேசுறது! " மதன் கௌரியை திட்டி தீர்க்கும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment