The Indian Times

வலிமை BGM இதிலிருந்து copy அடிக்கப்பட்டதா? யுவனை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

Watch the video below தமிழ் சினிமாவின் தல என்றாலே அது நடிகர் அஜித் தான். முன்னர் காலத்தில் அல்டிமேட் ஸ்டாராக இருந்த அஜித் இன்று ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்பட்டு இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாக உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் தல அஜித். தல அஜித் படம் என்றாலே ஆரவாரம் தான். இவர் இறுதியாக ஹிந்தி திரைப்படமான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் நேர்கொண்டபர்வை திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

அதற்கடுத்து தற்போது வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார் தல அஜித். இந்த படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பெயர் வலிமை என்ற அப்டேட் கு பிறகு இந்த படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராத நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஏங்கி கொண்டிருந்தனர். ஒரு வழியாக தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் first look புகைப்படத்தை படக்குழு வெளியிட்டிருந்தனர்.Watch the video below

Advertisement

அதில் வரும் ஒவ்வொரு காட்சியாகட்டும் அதில் வரும் bgm ஆகட்டும் ரசிகர்கள் அனைவரும் ஆரவாரமாக கொண்டாடினர். இந்நிலையில் இந்த மோஷன் போஸ்டரில் வரும் bgm bird machine bgm ல் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் இந்த bgm ஐ காப்பி அடித்துள்ளாரா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது. Watch the video below

https://youtu.be/QDQkf3ftIM0?t=20

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in