Thooriga Song | Surya | Guitar Kambi Mele Nindru | NAVARASA

தற்போது சூர்யா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் நவராசா. இந்த படத்தில் ஒன்பது விதமான எமோஷன்ஸ் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை பார்த்திராது ஒரு வித்தியாசமான திரைப்படமாக இது இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த படத்தி இயக்குனர் மணிரத்னம் தயாரிக்கிறார். அதுமட்டுமில்லாது ஒவ்வொரு கதைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு இயக்குனர்கள்

கட்டாயம் படிக்கவும்  மெழுகு டாலு நீ.. நடிகை பிரியங்கா மோகனின் அழகிய புகைப்படங்கள்

Thooriga Song | Surya | Guitar Kambi Mele Nindru | NAVARASA 1

விளம்பரம்

பணியாற்ற ஒன்பது கதைகளுக்கு ஒன்பது இயக்குனர்கள் பணியாற்றியுள்ளனர். இந்த படத்தில் சூர்யா , விஜய் சேதுபதி , சித்தார்த் , அரவிந் ஸ்வாமி , பிரகாஷ் ராஜ் , பிரசன்னா என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அதில் சூர்யா நடிக்கும் கதையின் பெயர் கிட்டார் கம்பி மேலே நின்று. இந்த கதையை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க, இந்த கதையில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரக்யா மார்ட்டின் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சகோதரிகள் உடன் வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

Thooriga Song | Surya | Guitar Kambi Mele Nindru | NAVARASA 2

விளம்பரம்

ஏற்கனவே இந்த நவரசா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு முக பாவனைகளோடு அதில் நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாடல் தூரிகா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இது நவரசா படத்தில் சூர்யா நடிக்கும் கிட்டார் கம்பி மேல நின்று கதையில் வரும் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் 32வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment