The Indian Times

பத்து பைசாவுக்கு புரோஜனம் இல்லை… ஒரே குழப்பம் – யசோதா BLUESATTAI மாறன் விமர்சனம்

தமிழ் சினிமாவில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாகிய விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகினார்.பின்னர் தெலுங்கில் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் கதாநாயகியாக நடித்து தெலுங்கில் கால் தடம் பதித்தார்.இப்படம் பெரும் வரவேற்பினை தெலுங்கில் இவருக்கு பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் நடிகை சமந்தா.இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.இப்படத்தினை தொடர்ந்து தமிழுலும் முன்னணி நடிகையாக உயர்ந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இவர் தற்போது இயக்குனர் ஹரி சங்கர் மற்றும் ஹரி நாராயணன் இயக்கத்தில் யசோதா படத்தில் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வரஇருக்கிறது.தமிழ்,கன்னடம்,ஹிந்தி ,மலையாளம் மற்றும் தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.இப்படத்தில் இவருடன் வரலக்ஷ்மி சரத்குமார்,உன்னி முகுந்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்தினை விமர்சனம் செய்து BLUESATTAI மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார். விமர்சனத்தில் அவர் கூறியதாவது, ஒரு நல்ல படத்திற்கு இந்த கதையே போதுமானது ஆனா இவங்க இதை குழப்பி எடுத்து வச்சிருக்காங்க. பத்து பைசாவுக்கு புரோஜனம் இல்லை.ஒரு லட்சம் படத்துல வந்த கிளைமாக்ஸை தூக்கி இந்த படத்துல வச்சி படத்தை காலி பண்ணி வச்சிருக்காங்க என கூறி விமர்சனம் செய்துள்ளார்.

Embed video credits : Tamil Talkies 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in