தெறி பட ஷூட்டிங்கில் தளபதி மகன் சஞ்சய்! மொட்டை ராஜேந்திரனோடு எடுத்துக்கொண்ட வைரல் புகைப்படம்.

தற்போதைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் விஜய் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகி கலக்கியது. இதை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 திரைப்படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய்.

கட்டாயம் படிக்கவும்  பிரபல பாடகர் SPB சரணுக்கு நடிகை சோனியா அகர்வாலுக்கும் திருமணமா?..வெளியான தகவல்

தெறி பட ஷூட்டிங்கில் தளபதி மகன் சஞ்சய்! மொட்டை ராஜேந்திரனோடு எடுத்துக்கொண்ட வைரல் புகைப்படம். 1

விளம்பரம்

விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்கிற மகளும் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். விஜயின் மகன் சஞ்சய் கனடாவில் படித்து வருகிறார். தளபதி விஜயை தொடர்ந்து அவரது மகனும் திரைத்துறையில் ஆதி எடுத்து வைக்கப்போகிறார் என்ற தகவல் வெளிவந்த்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பே இவர் சில குறும்படங்களை இயக்கி நடித்து வெளியிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  வெளியாகியது விக்ரம் பிரபுவின் பாயும் ஒலி நீ எனக்கு TEASER....

தெறி பட ஷூட்டிங்கில் தளபதி மகன் சஞ்சய்! மொட்டை ராஜேந்திரனோடு எடுத்துக்கொண்ட வைரல் புகைப்படம். 2

விளம்பரம்

அந்த குறும்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே விஜயின் வேட்டைக்காரன் படத்தில் விஜயோடு நடனமாடியிருந்தார் சஞ்சய். அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் தெறி.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  தாராவை தாரமாக்கி தாய்லாந்தில் ROMANCE பண்ணும் விக்னேஷ் சிவன்....

தெறி பட ஷூட்டிங்கில் தளபதி மகன் சஞ்சய்! மொட்டை ராஜேந்திரனோடு எடுத்துக்கொண்ட வைரல் புகைப்படம். 3

விளம்பரம்

தனது மகள் திவ்யாவை தெறி படத்தில் சில நிமிடங்கள் நடிக்க வைத்திருந்தார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த தங்கை திவ்யாவுடனும் , மொட்டை ராஜேந்திரனுடனும் விஜயின் மகன் சஞ்சய் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.

தெறி பட ஷூட்டிங்கில் தளபதி மகன் சஞ்சய்! மொட்டை ராஜேந்திரனோடு எடுத்துக்கொண்ட வைரல் புகைப்படம். 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment