The Indian Times

தன் செல்ல மகளின் கையை பிடித்துக்கொண்டு walking சென்ற யுவன்! Viral video

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இளையராஜா மகனான யுவன் ஷங்கர் ராஜா தற்போதுள்ள இளைஞர்களை தன்னுடைய இசையால் கட்டியிழுத்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். 1997 ஆம் ஆண்டு வெளியான அரவிந்தன் என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் இன்று தமிழ் சினிமாவின் bgm king என்றால் யுவன் தான் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

இவர் இசை அமைத்த பெரும்பாலும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் இசையில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. அதை தொடர்ந்து வலிமை , டிக்கிலோனா , மாநாடு , மாமனிதன் என பல படங்களில் இசையமைத்துள்ளார் யுவன்.

Advertisement

இந்நிலையில் தற்போது இவர் தன்னுடைய மகளுடன் walking சென்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா தன்னுடைய மகள் ziya yuvan உடன் கையை பிடித்துக்கொண்டு வாக்கிங் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. அதிலும் யுவன் இசையில் மிக பிரபலமான பாடலான ஆனந்த யாழை பாடலோடு இந்த விடியோவை வெளியிட்டுள்ளார்.

https://www.youtube.com/watch?v=ai3WsEijB5o

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in