தோல் சுருங்கி வயதான தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்ட நரேன்! விக்ரம் படத்தில் இதுதான் அவர் Getup போல

மலையாள திரைப்படங்களின் மூலம் அறிமுகமாகி , தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துள்ளவர் நடிகர் நரேன். நிழல்குத்து என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தான் நரேன் அறிமுகமானார். அதன் பிறகு சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நரேன். இதை தொடர்ந்து இவர் நடித்த பள்ளிக்கூடம் , அஞ்சாதே , கைதி போன்ற திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  அடேங்கப்பா!!! நான்காவது வாரத்திலும் இத்தனை திரையங்குகளில் ஓடுகிறதா விக்ரம்..

தோல் சுருங்கி வயதான தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்ட நரேன்! விக்ரம் படத்தில் இதுதான் அவர் Getup போல 1

விளம்பரம்

ஹீரோவாக நடித்து வந்த நரேன் முகமூடி திரைப்படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். அதுமட்டுமில்லாது , கைதி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அசதி இருந்தார் நரேன். இந்நிலையில் தற்போது அவர் வயதான தோற்றத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் 40 ஆண்டுகள் பிறகு நான் பார்ப்பதற்கு இது போல தான் இருப்பேன்.

கட்டாயம் படிக்கவும்  குணச்சித்திர நடிகர் பூ ராமுக்கு மாரடைப்பு...மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தோல் சுருங்கி வயதான தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்ட நரேன்! விக்ரம் படத்தில் இதுதான் அவர் Getup போல 2

விளம்பரம்

இந்த புகைப்படம் என்றும் எனக்கு நினைவாக இருக்கும் என்று பதிவிட்டிருந்தார். அதுமட்டுமில்லாது இந்த புகைப்படத்தை எடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இவரும் லோகேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கிறாரோ என்ற கேள்வி அனைவரிடமும் எழ துவங்கியுள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  பத்தலை பத்தலை பாடலை பாடிய திருமூர்த்தியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்ஹாசன் : என்னா மனசுப்பா உலகநாயகனுக்கு

தோல் சுருங்கி வயதான தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்ட நரேன்! விக்ரம் படத்தில் இதுதான் அவர் Getup போல 3

விளம்பரம்

உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் விக்ரம். மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி , fahadh fasil ஆகிய முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த புகைப்படம் நரேனும் இந்த படத்தில் நடிக்கிறார் என்ற தகவலை கொடுத்துள்ளது.

தோல் சுருங்கி வயதான தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்ட நரேன்! விக்ரம் படத்தில் இதுதான் அவர் Getup போல 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment