சந்தானம் நடிச்ச பிரபலமான சீரியல பாத்துருக்கீங்களா? புகைப்படம் உள்ளே

விஜய் டிவியின் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியின் மூலம் , தமிழ் சினிமாவிற்கு சிறந்த காமெடியனாக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம்.

சந்தானம் நடிச்ச பிரபலமான சீரியல பாத்துருக்கீங்களா? புகைப்படம் உள்ளே 1

விளம்பரம்

தமிழ் படங்களை spoof செய்து காமெடி நிகழ்ச்சியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெட்ரா நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த காமெடியனாக கிடைத்தவர் சந்தானம். வடிவேலு , விவேக் என்ற ஜாம்பவான்களுக்கு பிறகு காமெடியில் கலக்கியவர் சந்தானம் தான்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகாவின் சைத்தான் படம் பார்க்க வந்த நடிகர் சூர்யா

சந்தானம் நடிச்ச பிரபலமான சீரியல பாத்துருக்கீங்களா? புகைப்படம் உள்ளே 2

விளம்பரம்

பேசாத கண்ணும் பேசும் என்ற படத்தில் முதல் முதலாக நடித்த சந்தானம் மன்மதன் படத்திற்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த காமெடியனாக உருமாறினார். காமெடியனாக நடித்து இன்று முன்னணி ஹீரோவாக வளம் வருபவர் சந்தானம்.

கட்டாயம் படிக்கவும்  அந்நியன் பட நாயகி சதா 40வயதிலும் 20 வயது போல இளமையில் கலக்கும் புகைப்படங்கள்

சந்தானம் நடிச்ச பிரபலமான சீரியல பாத்துருக்கீங்களா? புகைப்படம் உள்ளே 3

விளம்பரம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்திலிருந்து தற்போது வெளியான பாரிஸ் ஜெயராஜ் படம் வரை ஹீரோவாக கலக்கிவருகிறார் சந்தானம். இந்நிலையில் விஜய் டிவியின் லொள்ளு சபாவிற்கு முன்பே சந்தானம் நடித்த பிரபலமான சீரியலின் புகைப்படம் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மகனின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் அஜித்குமார்

சந்தானம் நடிச்ச பிரபலமான சீரியல பாத்துருக்கீங்களா? புகைப்படம் உள்ளே 4

விளம்பரம்

2002 ஆம் ஆண்டு பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த சீரியல் ராதிகா நடிப்பில் உருவான அண்ணாமலை சீரியல். லொள்ளு சபாவிற்கு முன்பே சந்தானம் அண்ணாமலை சீரியலில் நடித்துள்ளார்.

சந்தானம் நடிச்ச பிரபலமான சீரியல பாத்துருக்கீங்களா? புகைப்படம் உள்ளே 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment