இணையத்தை கலக்கும் ராஷ்மிக்காவின் சிறுவயது புகைப்படம்! எவ்ளோ அழகா இருகாங்க

நடிகை ராஷ்மிகா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். க்ரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா. தெலுங்கில் இவர் நடித்த கீதாகோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடையே வெற்றிப்பட்டது.

இணையத்தை கலக்கும் ராஷ்மிக்காவின் சிறுவயது புகைப்படம்! எவ்ளோ அழகா இருகாங்க 1

விளம்பரம்

இதனால் புகழின் உச்சத்திற்கு சென்றார். இதை தொடர்ந்து இவர் நடித்த டாப்பு டக்கர் பாடலும் சமூகவலைத்தளங்களில் பட்டையை கிளப்பியது. தெலுங்கு படங்களில் நடித்து வந்த ரஷ்மிக தற்போது சமீபத்தில் தமிழ் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்தார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் அருண் விஜய் குடும்பம் மகாபலிபுரத்தில் WEEK END கொண்டாட்டம்

இணையத்தை கலக்கும் ராஷ்மிக்காவின் சிறுவயது புகைப்படம்! எவ்ளோ அழகா இருகாங்க 2

விளம்பரம்

 

கார்த்தி நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தற்போது வெளிவந்த படமே சுல்தான். சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்துவைத்துள்ளார் ரஷ்மிக்கா.

விளம்பரம்

இணையத்தை கலக்கும் ராஷ்மிக்காவின் சிறுவயது புகைப்படம்! எவ்ளோ அழகா இருகாங்க 3

சுல்தான் திரைப்படம் சுமாரான வரவேற்பை தான் மக்களிடையே பெற்றது. இந்நிலையில் தற்ப்போது ரஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

இணையத்தை கலக்கும் ராஷ்மிக்காவின் சிறுவயது புகைப்படம்! எவ்ளோ அழகா இருகாங்க 4

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய ட்விய்ட்டர் பக்கத்தில் இந்த புகைப்படத்தை வெளியிட்டார். இந்நிலையில் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இணையத்தை கலக்கும் ராஷ்மிக்காவின் சிறுவயது புகைப்படம்! எவ்ளோ அழகா இருகாங்க 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment