தமிழ் சினிமாவில் Zero Haters உள்ள நடிகர்கள்! அதுலயும் மொதல்ல இருக்கவர பத்தி சொல்லிதான் தெரியணும் னு இல்ல.

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ உச்சநட்சத்திரங்கள் இருந்தாலும் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதிக்காது இருக்கும் நடிகர்கள் சிலர் மட்டும் தான். இன்று உச்சத்தில் இருக்கும் விஜய் மற்றும் அஜித் இருவரும் நட்புடன் பழகினாலும் அவர்களை வெறுக்கும் பல ஹேட்டர்ஸ்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். தற்போது இதுவரை தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ்கள் அதிகம் இல்லாத நடிகர்களை பார்க்கலாம். அதில் முதல் இடத்தில் இருப்பவர் சீயான் விக்ரம். இதுவரை 59 படங்கள் வரை நடித்திருக்கும் சீயான் விக்ரம் அதிகளவில் வெறுப்பை சம்மதிக்காத நடிகர்கள் பட்டியலில் முதலில் இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென காலில் விழுந்த ஐஸ்வர்யா ராயினால் பதறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் Zero Haters உள்ள நடிகர்கள்! அதுலயும் மொதல்ல இருக்கவர பத்தி சொல்லிதான் தெரியணும் னு இல்ல. 1

விளம்பரம்

அடுத்ததாக நடிகர் மாதவன் . அதிகளவில் வெறுப்பை சம்பாதிக்காத மாஸ் நடிகராகவும் , பெண்களுக்கு பிடித்த சாக்லட் பாயாகவும் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் மாதவன்.

தமிழ் சினிமாவில் Zero Haters உள்ள நடிகர்கள்! அதுலயும் மொதல்ல இருக்கவர பத்தி சொல்லிதான் தெரியணும் னு இல்ல. 2

விளம்பரம்

அடுத்ததாக நடிகர் கார்த்தி. தனது முதல் பருத்தி வீரன் திரைப்படத்திலேயே மக்களின் மனதை கவர்ந்த கார்த்தி இதுவரை 23 இயக்குனர்களுடன் 23 படங்களில் நடித்துள்ளார். இவர் எப்படி அமைதியாக இருக்கிறாரோ அதே போல் இவரது ரசிகர்களும் அமைதியாக தான் இருக்கிறார்கள். அதிகம் வெறுப்பை சம்மதிக்காத நடிகர்களுள் கார்த்திக்கு நிச்சயம் மிக பெரிய இடம் உண்டு.

கட்டாயம் படிக்கவும்  சத்தமே இல்லாமல் நடந்த YOUTUBER RJ விக்னேஷ் திருமணம்...நேரில் வாழ்த்திய SK

தமிழ் சினிமாவில் Zero Haters உள்ள நடிகர்கள்! அதுலயும் மொதல்ல இருக்கவர பத்தி சொல்லிதான் தெரியணும் னு இல்ல. 3

விளம்பரம்

அடுத்ததாக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இதுவரை நடித்த 25 படங்களில் தனது எதார்த்த நடிப்பால் பல ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் இவரும் அதிகம் அதிக ஹேட்டர்ஸ் இல்லாத நடிகர்களுள் ஒருவர் தான்.

கட்டாயம் படிக்கவும்  பக்கா MASS-ஆக கிராமத்து மீன் குழம்பு செய்த BIGG BOSS தாமரை

தமிழ் சினிமாவில் Zero Haters உள்ள நடிகர்கள்! அதுலயும் மொதல்ல இருக்கவர பத்தி சொல்லிதான் தெரியணும் னு இல்ல. 4

விளம்பரம்

அடுத்ததாக நடிகர் ஜீவா. அதிக ரசிகர்களும் இல்லாத அதிக ஹேட்டர்ஸ்களும் இல்லாத நடிகர்களுள் ஜீவாவும் ஒருத்தர். எந்த கதாபாத்திரம் என்றாலும் தன்னுடைய முழுமையான நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் சிறந்த நடிகர்.

தமிழ் சினிமாவில் Zero Haters உள்ள நடிகர்கள்! அதுலயும் மொதல்ல இருக்கவர பத்தி சொல்லிதான் தெரியணும் னு இல்ல. 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment