The Indian Times

தனது மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் வசந்த்

வசந்த் அன் கோ உரிமையாளரான வசந்த்குமாரின் மகன் விஜய் வசந்த் அவர்கள் தொழிலதிபர் மட்டுமல்லாது ஒரு நடிகரும் என்பது அனைவரும் அறிந்ததே! சமீபத்தில் இவரது தந்தையின் மறைவுக்கு பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை சென்னை 6000028, மங்காத்தா, பிரியாணி, நாடோடிகள், சரோஜா மற்றும் வேலைக்காரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அரசியலில் தற்போது பயங்கர பிஸியாக உள்ள இவர் தொழிலையும் அரசியலையும் மட்டுமே கவனித்து வருகிறார்.இவருக்கு கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி நித்யா என்ற பெண்ணை சிறப்பாக திருமணம் செய்து கொண்டார்.

Advertisement

எனவே, திருமணமாகி 11 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் இவரது மனைவியோடு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.Check Vijay Vasanth Pics Below

இந்த செய்தி தான் தற்போது சமூகவலைதளங்களில் வெகுவாக பேசப்பட்டு வருகிறது. அந்த வைரல் புகைப்படத்தை நீங்களும் கீழே காணுங்கள்!

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in