The Indian Times

இதெல்லாம் ஒரு படமா.. காசு WASTE.. செம்ம FLOP… கஸ்டடி படத்தின் மக்கள் கருத்து

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.

பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

Embed video credits : TN360

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து புதிய படத்தினை இயக்கி வருகிறார்.இவர் என்னதான் இயக்குனர் ஆக இருந்தாலும் இளையராஜா குடும்பம் என்பதால் இவருக்கும் இசை ஒட்டிக்கொண்டது.

இவரது தம்பி பிரேம்ஜியும் நடிகர் மட்டும் இல்லாமல் சினிமாவில் இசையமைப்பாளர் ஆகவும் உள்ளார்.

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தினை இயக்கி உள்ளார்.

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது,படத்தினை பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,இதெல்லாம் ஒரு படமா காசு வேஸ்ட் படத்துல ஒண்ணுமே இல்லை ,முழுக்க முழுக்க தெலுங்கு படம் மாறி இருக்கு படத்துல தமிழ் வசனங்களை நாக சைதன்யா பேசியிருக்கிறது நல்லா இல்லை பாடலாவது நல்லா இருக்குமான்னு பார்த்தா அதுவும் இல்லை,ஹீரோவும் வேஸ்ட் ,படம் பார்க்கவே முடியாது என நெகட்டிவ் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in