விவாகரத்து பெற்ற நடிகை சமந்தா நாக சைதன்யாவின் திருமண புகைப்படங்கள் இதோ

விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தில் படத்தில் சிறிய தோற்றத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியவர் நடிகை சமந்தா. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.

விவாகரத்து பெற்ற நடிகை சமந்தா நாக சைதன்யாவின் திருமண புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.மேலும் பாலிவுட்டிலும் நடிகை சமந்தா களம் இறங்கியுள்ளதால் சினிமா உலகில் பெரும் வரவேற்பு இவருக்கு கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

விவாகரத்து பெற்ற நடிகை சமந்தா நாக சைதன்யாவின் திருமண புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

அதர்வாவுக்கு ஜோடியாக பாணாகாத்தாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனை தொடர்ந்து பல பட வாய்ப்புகளும் இவருக்கு அமைந்தன.

விவாகரத்து பெற்ற நடிகை சமந்தா நாக சைதன்யாவின் திருமண புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி அனைவரது மனத்தினையும் கொள்ளை கொண்டார் சமந்தா.தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு இவர் கதாநாயகியாக நடித்துவிட்டார் .

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

விவாகரத்து பெற்ற நடிகை சமந்தா நாக சைதன்யாவின் திருமண புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

தற்போது விஜய் தேவர்கொண்டாவின் புதிய படமான குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.அண்மையில் தமிழில் இவர் நடிப்பில் சகுந்தலம் படம் வெளியாகியது.இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  செல்ல மகளை தனது டான்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

விவாகரத்து பெற்ற நடிகை சமந்தா நாக சைதன்யாவின் திருமண புகைப்படங்கள் இதோ 5

தற்போது நடிகை சமந்தா மும்முரமாக தனது அடுத்தப்பட வேலைகளை பார்த்து கொண்டு வருகிறார்.

விவாகரத்து பெற்ற நடிகை சமந்தா நாக சைதன்யாவின் திருமண புகைப்படங்கள் இதோ 6

இவர் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டு இருவரும் பிரிந்தது குறிப்பிடத்தக்கது,தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

விவாகரத்து பெற்ற நடிகை சமந்தா நாக சைதன்யாவின் திருமண புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment