The Indian Times

GOOD NIGHT படம் எப்படி இருக்கு தெரியுமா?- மக்கள் என்ன சொல்லுறாங்க பாருங்க

ஜெய் பீம் படத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நடிகர் மணிகண்டன்,இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு கிடைக்காத அங்கீகாரம் தற்போது ஜெய் பீம் படத்தில் கிடைத்துள்ளது.இவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிய படம் பீட்ஸா 2.இப்படத்தில் இவருக்கு பெரிய கதாபாத்திரம் அமையவில்லை.இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய இந்தியா பாகிஸ்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படி சினிமாவில் படிப்படியாக கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு தான் ஜெய் பீம்.இப்படத்தில் தனது முழு உழைப்பையும் கொடுத்து இன்று கதாநாயகனாக உயர்ந்துள்ளார் மணிகண்டன்.தற்போது இவர் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் இவருடன் ரமேஷ் திலக்,பக்ஸ் ,பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Advertisement

தற்போது இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.இப்படத்தினை பார்த்து வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் நல்லா இருக்கு பார்க்கலாம் ,நடிகர்கள் நல்லா நடிச்சிருக்காங்க,இயக்குனர் நல்லா பண்ணிருக்காரு,ஹீரோ மணிகண்டன் நல்ல கலக்கிருக்காரு கொஞ்சம் மெதுவா போகுது அவ்வளவுதான் மத்தபடி படம் நல்லா இருக்கு என பாசிட்டிவ் கருத்து களை கூறி ,வருகின்றனர்.

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in