The Indian Times

Sivakarthikeyan நடிக்கும் Don படத்தின் shooting spot video ! Sivangi செய்த அலப்பறைகள்

Watch the video below தற்போதைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். நிகஸ்ச்சி தொகுப்பாளராக இருந்து எதிர் நீச்சல் போட்டு இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகமாக வளம் வரும் இவர் பல இளைஞர்களுக்கு முன்னுதாரணாமாகவும் இருக்கிறார். சிவகார்த்திகேயனின் ஹீரோயிசத்திற்கு மட்டுமல்ல அவரது நகைச்சுவை திறனுக்கும் தனி ரசிகர்

பட்டாளமே உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயன், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் ஓ.டி.டி யில் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து டான் என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிவா. இந்த படத்தை இயக்குனர் சிபி சக்கரவத்தி இயக்குகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். Watch the video below

Advertisement

அதோடு நடிகர் சூரி , சமுத்திரக்கனி , எஸ்.ஜே.சூர்யா , சிவாங்கி என பலர் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கு நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் சிவாங்கி செய்யும் cute ஆன சேட்டைகள் அவரது ரசிகர்களை அதிகளவில் கவர்நதுள்ளது. Watch the video below

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in