சேலையில் தேவதை மாதிரி நடனமாடி அசத்திய சீரியல் நடிகை ஸ்ருதி…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி என்று சொல்வதை விட தென்றல் நாடக கதாநாயகி துளசி என்று கூறினால் தான் இன்று வரை பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு இவர் தென்றல் நாடகத்தில் நடித்து அனைவரது மனதினையும் தென்றல் போல்தீண்டினார்.சின்ஹா நாடகத்தின் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.அந்தளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ருதி.நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதி வாய்ப்பு தேடிய பொழுது இவருக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.அதன்படி இவர் முதன் முதலில் 1995 ஆம் வெளியாகிய அக்ராஜன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.மேலும் தளபதி நடிப்பில் வெளியாகிய மாண்புமிகு மாணவன் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சின்னத்திரை நடிகர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

சேலையில் தேவதை மாதிரி நடனமாடி அசத்திய சீரியல் நடிகை ஸ்ருதி... 1

விளம்பரம்

இப்படி வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்து வந்த இவர் தென்றல் எனும் நாடகத்தில் அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.இந்த நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல நாடகங்களில் நடித்தார் .தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகிறார்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதனால் அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

சேலையில் தேவதை மாதிரி நடனமாடி அசத்திய சீரியல் நடிகை ஸ்ருதி... 2

விளம்பரம்

தற்போது இவர் சேலையில் நடனம் ஆடி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இவர் வழக்கமான நடனம் போன்று இல்லாமல் முழு கவனத்தினையும் நடனத்தில் செலுத்தி அசத்தியதால் நல்ல வரவேற்பினை இவர் நடனம் பெற்றுள்ளது.ரசிகர்கள் இவர் நடனத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  START MUSIC.. தளபதி குரலில் GOAT படத்தின் FIRST SINGLE TEASER வெளியாகியது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment