நடிகை நஸ்ரியா சின்ன புள்ளைல பேசுற பேச்சை பாருங்க

மலையாள சினிமாவில் முன்னணி நடிகை நஸ்ரியா.சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.இவர் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய படம் பழுங்கு.இவர் கதாநாயகியாக அறிமுகமாகிய படம் மாட் டாட் ஆகும்.இப்படத்தில் இவருக்கு கிடைத்த நல்ல வரவேற்பினை தொடர்ந்து நேரம் படத்தில் நடித்து தமிழ் மொழியிலும் அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

நடிகை நஸ்ரியா சின்ன புள்ளைல பேசுற பேச்சை பாருங்க 1

விளம்பரம்

இதனை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிக்க வாய்ப்பு வரவே,அதை பயன்படுத்தி நஸ்ரியா தமிழிலும் முன்னணி நடிகையாக மாறினார்.இதை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என மாறி மாறி நடித்து வருகிறார்.இவர் நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்,திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகி இருக்கும் நஸ்ரியா அவ்வப்பொழுது நல்ல கதைகளை மட்டும் கேட்டு நடித்து வருகிறார்.தற்போது இவர் அண்டே சுந்தரனாக்கி என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகியது

கட்டாயம் படிக்கவும்  தல அஜித் மச்சினி நடிகை ஷாம்லினியின் கலக்கல் புகைப்படங்கள்

நடிகை நஸ்ரியா சின்ன புள்ளைல பேசுற பேச்சை பாருங்க 2

விளம்பரம்

நஸ்ரியாவுக்கு மலையாள சினிமாவை போலவே தமிழ் சினிமாவிலும் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகியவர்,முன்னதாக சிறு வயதில் டிவி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் அழகாக பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது ,சிறுகுழந்தையாக இருக்கும் நஸ்ரியா வீடியோவில் கியூட் ஆக பேசி அசத்தியுள்ளார்.தற்போது நஸ்ரியா ரசிகர்கள் பெருமளவு இணையத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் தனுஷ் அம்மாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... பிரம்மாண்டம் செய்த முதல் மகன் செல்வராகவன்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment