The Indian Times

பாண்டிச்சேரிக்கு நண்பர்களுடன் trip..scooty ஓட்டத் தெரியாமல் தட்டு தடுமாறிய ஷிவாங்கி, .. ஷிவாங்கியின் ஹாப்பி மொமெண்ட்ஸ்

நம்ம எல்லோருக்கும்,பிடித்த ஷோனா அது குக் வித் கோமாளி தான். காமெடி, கலாட்டா, சிரிப்பு என்று அந்த நிகழ்ச்சியை பார்க்கும் எல்லோர் முகத்தில்லும் சிரிப்பு வரும் அளவுக்கு கோமாளிகளும் குக்களும் இணைந்து ரகளையே நடக்கும். வினோதம் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் சமையலை விட சண்டைகளை விட சிரிப்பு மட்டுமே நிறைந்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம்! இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கலக்கியது!

Advertisement

இதில் நம் அனைவருக்கும் பிடித்தமானவர் என்றால் அது ஷிவாங்கி தான். முதலில் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட அவர் பிறகு கோமாளியாக அறிமுகமானார். அவரின் குரல் பாடும் போதும் பேசும் போதும் வித்தியாசமாக இருந்ததால் விமர்சிக்கபட்டார். அனால் குக் வித் கோமாளி வந்த பிறகு இவருக்கு செல்வாக்கு உயர்ந்தது. இவர் செய்யும் பல குறும்பு வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் பாண்டிச்சேரிக்கு நண்பர்களுடன் trip அடித்துள்ள ஷிவாங்கி cooty ஓட்டத் தெரியாமல் தட்டு தடுமாறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது…. ஷிவாங்கியின் ஹாப்பி மொமெண்ட்ஸ் ஐ நீங்களும் காண. Watch the below video

https://www.youtube.com/watch?v=9DmKK850M8A

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in