தாயை நினைத்து கதறியழுத அறந்தாங்கி நிஷா.. என்ன நடந்தது?

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

புதிய நிகழ்ச்சிகளை புதிய ஐடியாக்களுடன் களமிறக்குவதில் விஜய் டிவிக்கு நிகர் விஜய் டிவிதான். அந்த வகையில் விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சியாக “தாயில்லாமல் நானில்லை” என்ற புது நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தொகுப்பாளர்களாக VJ அர்ச்சனா மற்றும் அவரது மகள் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். உடல்நலக்குறைவால் ஓய்வில் இருந்த அர்ச்சனா மீண்டும் தொகுப்பாளராக தலைக்காட்டத் தொடங்கியுள்ளார். அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா ஆகியோர் மீது ஏற்கனவே பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அவரது மகள் சாரா வயதுக்கு மீறி பேசுவதாகவும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்
VTV த்ரிஷாவாக மாறிய கயல் சீரியல் நடிகை சைத்ரா

தாயை நினைத்து கதறியழுத அறந்தாங்கி நிஷா.. என்ன நடந்தது? 1

விளம்பரம்

இந்த நிலையில் மீண்டும் தாய் – மகள் காம்போ இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர். வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு ஒளிப்பரப்பாகும் இதில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் தனது தாயுடன் பங்கெடுத்து வருகின்றனர். தாயைப் பற்றி பிள்ளைகள் எவ்வளவு தூரம் புரிந்துக் வைத்துள்ளனர் என்பது பற்றிய கான்செப்ட் தான் இந்த ஷோ. இதில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் செந்திலும், அவரது தாயும் பங்கேற்றனர். அப்போது, செந்தில் “ பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா உன்” என்று பாட, ஒட்டு மொத்த குழுவும் கண்ணீரில் நனைந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. Youtube Video Embed Code Credits: Disney HotStar+Tamil

தாயை நினைத்து கதறியழுத அறந்தாங்கி நிஷா.. என்ன நடந்தது? 2

விளம்பரம்

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் அறந்தாங்கி நிஷா தன் தாயாரைப் பற்றி கூறும் போது வார்த்தைகள் இல்லாமல் அழுதார். தனக்கு எல்லாம் தமது தாயார் தான் என்றும் அவர் மாதிரி எனக்கு யாராலும் ஆதரவு தர முடியாது என்று கூறி கதறி அழுதார். இதைப் பார்க்கும் போது நமது கண்களும் கலங்குகிறது. கள்ளங்கபடமற்ற உள்ளம் கொண்டது தானே தாய்மை.. அதில் கலப்படம் ஏது? அந்த வீடியோவை நீங்களும் காண..Watch Video Below

கட்டாயம் படிக்கவும்
வாத்தி கமிங் பாடலுக்கு செம்ம Cute ஆக Dance ஆடிய Aila பாப்பா!

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment