மச்சினிச்சிக்கு டும் டும் டும்.. குஷியில் ஆட்டம் போட்ட சித்து | Siddhu – Sherya

நம்ம எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான சின்னத்திரை ஜோடிகளில் ஒருவர்தான் சித்து – ஸ்ரேயா. இவர்கள் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் தொடர் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர்கள். தொடரில் நடித்துக் கொண்டிருந்த போதே இருவருக்கும் காதல் மலர்ந்தது. ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினர் எனவே இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டனர். ஸ்ரேயாவிற்கு பிரியா என்ற தங்கை உண்டு. சித்து தனது மச்சினிச்சி பிரியாவுடன் சேர்ந்து செய்யும் லூட்டிகள், மனைவி ஸ்ரேயாவுடன் செய்யும் ழொமான்ஸ் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிட்டு வருவது வழக்கமான ஒன்றுதான்.

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கண்டுபிடித்து காப்பாற்றிய ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மச்சினிச்சிக்கு டும் டும் டும்.. குஷியில் ஆட்டம் போட்ட சித்து | Siddhu - Sherya 1

விளம்பரம்

நடிகர் சித்து தற்போது ராஜா ராணி 2 என்ற தொடரில் நடித்து வருகிறார்.  இது ஸ்டார் விஜய்யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழ் நாடகத் தொடராகும். இந்த நிகழ்ச்சி 2 சீசன்களைக் கொண்டுள்ளது. முதல் சீசனில் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா நடித்தனர்,  இரண்டாவது சீசன் இந்தி சீரியலான தியா அவுர் பாத்தி ஹம் ஸ்டார்பிளஸின் ரீமேக் ஆகும். இதில் நடிகர் சித்து சித்துடன் முதல் சீசனில் தோன்றிய ஆல்யா மானசா நடிக்கிறார். Youtube Video Embed Code Credits: Little talks

மச்சினிச்சிக்கு டும் டும் டும்.. குஷியில் ஆட்டம் போட்ட சித்து | Siddhu - Sherya 2

விளம்பரம்

தற்போது ஸ்ரேயாவின் தங்கை பிரியாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து இருக்கிறது. இதில் சித்து ஸ்ரேயா எல்லாரும் கலந்துகொண்டனர். மீண்டும் ஸ்ரேயா வீட்டில் நடக்க இருக்கும் சுப நிகழ்ச்சியால் சித்து ஸ்ரேயா குடும்பங்கள் Celebration Mode-ல் இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியான வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்  தமிழை பழிவாங்க குடும்பத்துடன் திட்டம் தீட்டும் அர்ஜுன்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment