இவன் இது வரை 6 பேரை வெளிய அனுப்பிட்டான் – CWC Today’s Promo

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

சமைக்க தெரிந்தவர்கள் குக்காகவும் சமைக்க தெரியாமல் இருப்பவர்கள் கோமாளிகளாகவும் இணைந்து கலக்கும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என்றால் அது இதுதான்! வினோதம் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் சமையலை விட சண்டைகளை விட சிரிப்பு மட்டுமே நிறைந்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம்! அப்படி இருந்ததால் மட்டுமே இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கலக்கியது!

கட்டாயம் படிக்கவும்
தனுஷ் பட பாடலை கேட்டு கதறி அழுத ஷகிலா Mummy !

இவன் இது வரை 6 பேரை வெளிய அனுப்பிட்டான் - CWC Today's Promo 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் குக்குகளை விட கோமாளிகள் தான் ஹீரோக்கள் என்றும் சொல்லலாம்! இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக கலந்துகொண்ட புகழ் , சிவாங்கி , பாலா, சுனிதா, மணிமேகலை , சக்தி என மற்றும் பலர் திரைத்துறையில் கால்பதித்து சந்தோஷமாகவும் பிசியாகவும் இருந்து வருகின்றனர்! காரணம் மக்கள் இவர்களுக்கு கொடுத்த அங்கீகாரம் ஒன்று தான்! சீசன் 1 மக்கள் மத்தியில் ஓரளவு போய் சேர்ந்தாலும் சீசன் 2 உலக தமிழ் மக்கள் மத்தியில் சென்றடைந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் புகழ்மழையையும், சினிமா வாய்ப்புகளையும் அள்ளித்தந்தது! தற்போது சீசன் 3ம் வெற்றிகரமாக தொடங்கிவிட்டது.

கட்டாயம் படிக்கவும்
CWC Sivaangi "No No No" Album Song Tamil

 விலைமதிப்பில்லாத வெஜிடபுள் பிரியாணி செய்வதாக பாலா வெங்கடேஷ் பட்டிடம் கூறுகிறார். அதற்க்கு ராகுல் தாத்தாவிடம் பட் இவன் இது வரை 6 பேரை வெளிய அனுப்பிட்டான் என்று பாலாவை போட்டுக் கொடுத்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.Youtube Video Embed Code Credits: Disney HotStar+Tamil watch the video below

விளம்பரம்


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment