The Indian Times

“கிரேஸ் கருணாஸின் ஆடையை கிழித்த மணிமேகலை..!!” வேற லெவல் அட்ராசிட்டி செய்யும் கோமாளிகள்.. Cook With Comali Season 3 | Promo 4

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

Advertisement

சமைக்க தெரிந்தவர்கள் குக்காகவும் சமைக்க தெரியாமல் இருப்பவர்கள் கோமாளிகளாகவும் இணைந்து கலக்கும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி என்றால் அது இதுதான்! வினோதம் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் சமையலை விட சண்டைகளை விட சிரிப்பு மட்டுமே நிறைந்து இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூட சொல்லலாம்! அப்படி இருந்ததால் மட்டுமே இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கலக்கியது!
Youtube video Embed code credits: Vijay Television

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கோமாளிகள் செய்த அட்ராசிட்டியில் கிரேஸ் கருணாஸின் ஆடை கிழிந்துவிட்டது. கோமாளிகள் அடிக்கும் லூட்டிகளை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்..Watch the below video

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in