ஐயோ… சித்து ர த் த ம் வருது……பதறிய ஸ்ரேயா…இதுவல்லவோ காதல்

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த தொடரில் இவர்களது பொருத்தத்தினை பார்த்து ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் வண்ணம் இவர்களது நடிப்பு மட்டும் ஜோடி பொருத்தம் இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மெட்டி ஒலி இயக்குனர் திருமுருகனின் புதிய சீரியல் ரெடி.. கொண்டாட்டத்தில் குடும்ப தலைவிகள்

ஐயோ... சித்து ர த் த ம் வருது......பதறிய ஸ்ரேயா...இதுவல்லவோ காதல் 3

இந்த திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மேலும் மீண்டும் இவர்களை ஒன்றாக திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.இந்நிலையில் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணியது போல இருவரும் வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  த ற் கொ லை செய்ய போகும் அர்ச்சனா.. காப்பாற்றுவாரா சந்தியா? ராஜா ராணி 2

ஐயோ... சித்து ர த் த ம் வருது......பதறிய ஸ்ரேயா...இதுவல்லவோ காதல் 4

இவர்கள் தங்களது ரசிகர்களுக்காக அடிக்கடி யூடியூபில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.இவர்கள் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் சித்து கையில் காயம் படவே அதை கண்டு துடித்து போயுள்ளார் ஸ்ரேயா,மேலும் கணவருக்கு முதலுதவியும் செய்துள்ளார்.இந்த வீடியோ இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இதுதாங்க பாசம் கணவருக்கு அடிபட்ட உடனே பதறிய ஸ்ரேயாவை ரசிகர்கள் பார்ட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  வில்லியுடன் வெறித்தனமாக ஆட்டம் போட்ட அருவி சீரியல் கதாநாயகி

Embed video credits : sidhu & shreya

Leave a Comment