போக்கிரி விஜய் போல் அச்சு அசல் ஆடிய BIGGBOSS ஷிவின்… அரண்டுபோன ரசிகர்கள்

தமிழில் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி துவம்சம் செய்து வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

போக்கிரி விஜய் போல் அச்சு அசல் ஆடிய BIGGBOSS ஷிவின்... அரண்டுபோன ரசிகர்கள் 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர்தான் ஷிவின். இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.திரு நங்கை ஆன இவர் தனது திறமையை பயன்படுத்தி இன்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு உருமாறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான விளையாட்டினை விளையாடி மக்களை கவர்ந்துள்ளார்.இதனால் தான் இவர் எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரை மக்கள் காப்பாற்றி விடுகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

போக்கிரி விஜய் போல் அச்சு அசல் ஆடிய BIGGBOSS ஷிவின்... அரண்டுபோன ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவில் போக்கிரி பட விஜயை போல உடை அணிந்து என் செல்ல பேரு ஆப்பிள் என்ற பாடலுக்கு அப்படியே தளபதி போலவே நடனமாடியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரசிகர்கள் வீடியோவை ஷேர் செய்து இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment