நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 1

விளம்பரம்

இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மேக்னா புகைப்படங்கள்

நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 2

விளம்பரம்

அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 3

விளம்பரம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஜீவானந்தத்தை சுட போறாங்க... அதிர்ச்சியில் உறைந்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 4

விளம்பரம்

மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய ராகவா லாரன்ஸ்

நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 5

தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்பில்லாததால் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் சிறுவயதில் தனது தந்தை உலகநாயகன் கமல்ஹாசன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 6

இந்த புகைப்படங்கள் இவரின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

நடிகை ஸ்ருதி ஹாசன் சிறுவயதில் தந்தை கமல் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இதோ 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment