அனைவர் முன்னிலையில் அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிய நடிகை அதிதி சங்கர்

கோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாக ஜொலிப்பவரில் ஒருவர் என்றால் அது அதிதி சங்கர் அறிமுகம் தான்.முதல் படம் வெளியாவதற்குள்ளேயே பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை அதிதி உருவாக்கியுள்ளார்.

அனைவர் முன்னிலையில் அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிய நடிகை அதிதி சங்கர் 1

விளம்பரம்

டாக்டர் படிப்பினை முடித்த இவர் பாடகராக இருந்த நிலையில் தனது அப்பா இயக்குனர் சங்கரிடம் படத்தில் நடிக்க அனுமதி கோரியுள்ளார்.அவரும் சம்மதம் தெரிவிக்கவே முதல் படமே மாஸாக அமைந்துள்ளது அதிதிக்கு.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODS TV

இவர் செய்யும் சிறிய விஷயங்கள் கூட இவரது ரசிகர்களால் இணையத்தில் அதிகளவு ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாக்கப்பட்டு வருகிறது.தனது முதல் படத்தின் வெளியீட்டிற்காக பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றார் அதிதி.இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  தங்கையை வழியனுப்ப விமான நிலையம் வந்த நடிகை சினேகா

அனைவர் முன்னிலையில் அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிய நடிகை அதிதி சங்கர் 2

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை அளவிற்கு உருவெடுத்துள்ளார் அதிதி.அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

அனைவர் முன்னிலையில் அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிய நடிகை அதிதி சங்கர் 3

தற்போது அதிதி நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்,அங்கு அவருக்கு விருது வழங்க அவரை மேடைக்கு அழைத்த நிலையில் அவர் தனது தாயின் காலில் அனைவரது முன்னிலையிலும் விழுந்து ஆசி வாங்கி சென்றுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் பிரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் கலக்கல் புகைப்படங்கள்

அனைவர் முன்னிலையில் அம்மா காலில் விழுந்து ஆசி வாங்கிய நடிகை அதிதி சங்கர் 4

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் நடிகையான உடனே பெற்றோர்களை மதிக்காதவர்கள் மத்தியில் இப்படி ஒரு நல்ல குணமா அதிதிக்கு என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment